எண்ணாதிரு !

எண்ணிக்கை பலவாகும்
எண்ணுதல் சிலவாகும்
எண்ணாதிருத்தல்
அனைத்துமாகும் !

You Might Also Like

Leave a Reply