மாற்றம் தரும் ஏற்றம் !

இன்று முதல்
உனக்குள் ஒரு மாற்றமே !
உன் வாழ்வில்
இனி எல்லாம் ஏற்றமே !
உன்னைச் சுற்றி
சூழ்ந்திடும் நல் சுற்றமே !
அவனியில்
அவதானிக்கும் உன் வெளிச்சமே !
ஸ்ரீ குருப்யோ நமஹ …

You Might Also Like

Leave a Reply