மாறிய மனம் !

மனமே அனைத்தும்
மனதை கைக்கொள்க என
மறையோர் பல மொழிந்தாலும்
மனம் மெள்ள மெள்ள கரைய
மறைந்திருந்த மறைபொருள்
மனதிலே தெளிவாக
ஏதும் செய்ய இயலாமல்
மனமே மறைபொருளாய்
மாறி நின்றதுவே !

You Might Also Like

Leave a Reply