வெற்றுத்தாள்

ஆணவத்தின் அழுக்கு தலைக்கேற
ஆடிய ஆட்டமோ எண்ணிலடங்கா
ஆட்டம் ஓய்ந்தப்பின் கூட்டம் கலைய
வெற்றுத்தாளில் எழுதா வார்த்தைகளாய்
காற்றில் அத்தனையும் கலந்ததே !

You Might Also Like

Leave a Reply