விடியல் !

விடியலைத் தரும் சூரியன்
விடுதலையுடன் நிற்க
விடு தளை மறந்த
விட்டிற் பூச்சியோ
வீழ்ந்ததுவே இறுமாப்புடனே!

You Might Also Like

Leave a Reply