புலம்பவா? மகிழவா?

துளித் துளியாய் விழுந்த மழைத்துளி
பெரு மழையாய் பெய்து மறைய
போட்ட கோலம் அழிந்தது என புலம்பவா?
இல்லை தூசி அத்தனையும் துடைத்து
சென்றதை நினைத்து மகிழவா?

You Might Also Like

Leave a Reply