உள்ளிருக்கும் அற்புதம் !

உன்னுள்ளிருந்து வடியும்
உண்மையான கண்ணீர்
உன்னுள்ளிருக்கும் உண்மையை
உனக்கே உணர்த்தும் ஓர் அற்புதம் !

You Might Also Like

Leave a Reply