அவரவர் விருப்பம் !

பசியாறுவதற்காக படைத்ததை
பயன்படுத்துவதும், பாழ்படுத்துவதும்
அன்றி புறக்கணிப்பதும்
அவரவர் மனதின் விருப்பமே !

You Might Also Like

Leave a Reply