போதி மரம் !

என் அன்பான மரமே !
வெட்ட, வெட்ட துளிர்க்கும்
வித்தையை எங்கு நீ கற்றாய் ?
எனக்கும் அதை நீ போதிப்பாயா !

You Might Also Like

Leave a Reply