உள்ளொன்று வைத்து

உள்ளிருப்பது தானே வெளிவரும்.
உள்ளொன்று வைத்து
வெளியில் ஒன்றை கேட்டால்
என் செய்வது?
ஒன்று கேட்பதை வை
இல்லை வைத்ததை எடு !

You Might Also Like

Leave a Reply