இறைவன்

காணும் பருப்பொருளானவன்
காணாக் கருப்பொருளானவன்
கருணையினால் உருப்பொருளானவன்
கண்டவர்க்கு அரும்பொருளானவன் !

You Might Also Like

Leave a Reply