காணாமல் போன நான் !

உறைநிலை தகர்க்கப்பட்டதால்
உருவான கண்ணீர்
கங்கைப் பிரவாகமாய் பிரவகிக்க
காணாமல் போனது நான் !

You Might Also Like

Leave a Reply