சேர்ந்தது பூர்விகத்திடம் !

காலியானது நிரம்ப
நிரம்பியது வழிய
வழிந்தது சேர்ந்தது
தன் பூர்விகத்திடம் !

You Might Also Like

Leave a Reply