சுழற்சியின் சூத்திரம் !

கொடுத்ததெல்லாம் திரும்ப வந்தது
சுழற்சியின் சூத்திரம் அறிந்தப் பின்
நட்ட விதை எல்லாம்
நல்ல விதை ஆனது !

You Might Also Like

Leave a Reply