இல்லாத கதவு !

கதவினைத் தட்டினேன்
கண்களை மூடிக்கொண்டு
கண்களைத் திறந்து பார்த்தால்
கதவேதும் இல்லை அங்கு !

You Might Also Like

Leave a Reply