ஆனந்த நடனம் !

அடக்கம் ஒடுக்கமாய்
ஒடுக்கம் ஆர்ப்பரிப்பாய்
ஆர்ப்பரிப்பு ஓய்தலாய்
அங்கும் இங்கும்
ஆனந்த நடனமே !

You Might Also Like

Leave a Reply