அன்பும் , அறமும் !

அமிர்தமே ஆனாலும்
அன்பில்லை எனில்
ஆலகால விஷமே.

இல்லறமோ , துறவறமோ
அன்பில்லை எனில்
ஆங்கு அறமும் இல்லை !

You Might Also Like

Leave a Reply