முடிவில்லா ஒன்று !

முடிவில்லா ஒன்றின்
முடி அறிய முயற்சித்து
அடி அறிய அடி பணிந்து
அடி முடி அறியவொண்ணாமல்
அடி முடி அற்றுப் போனேனே !

You Might Also Like

Leave a Reply