தனித்திருக்கும் சுகம் !

சுற்றம் சூழ சுகமாயிருந்தேன்
சூது கவ்வ சூன்யமானேன்
சூன்யத்தில் தனித்திருந்தேன்
தனித்திருக்க சுகம் கண்டேன் !

You Might Also Like

Leave a Reply