ஏழையின் குடில் !

ஆயிரம் அரண்மனைகள்
ஆடம்பர அலங்காரம்
வா என்று அழைத்தாலும்
ஏனோ ஏழையின் குடிலுக்கே
குடியேறுகிறான் ஏகாந்தமானவன் !

You Might Also Like

Leave a Reply