பரிபூரணத்தில் பூரணமாய் !

காலிப் பாண்டமென்பதால்
கட்டெறும்பும் சீண்டவில்லை
காலியானதால் போட்டுடைத்தேன்
தெறித்த மண்துகளில்
விண்ணின் சுவாசம் கண்டேன் !
கண்டதும் கனவும் கலைந்தது
விழித்ததும் விடியலே யாவுமாய்
நிறைந்ததும் நிறைவானேன்
பரிபூரணத்தில் பூரணமாய் !

You Might Also Like

Leave a Reply