பரமனடி சேருவீரே !

பசியாற வந்ததை
பாசமென்று நினைந்து
பரிதவிக்கும் மாந்தர்காள்,
பசி இல்லையெனில்
பாரினுள் நுழையாத
பாங்கினை அறிந்து
பரிதவித்தல் விட்டகன்று
பாதாள சிறை துறந்து
பரமனடி சேருவீரே !

You Might Also Like

Leave a Reply