அனைத்தும் அறிந்தவன் !

ஒன்றும் தெரியாதவன்
எல்லாம் அறிந்தவன் போல்
வேடமிட்டு உலா வர,
அனைத்தும் அறிந்தவனோ
ஒன்றுமே தெரியாதவன் போல்
அமைதியாக இருக்கிறான் !

You Might Also Like

Leave a Reply