ஒரேயொரு முறை !

ஒரேயொரு முறை
அந்த மௌனத்தை
முத்தமிடு !
அது உன் உடல் முழுவதும்
பூரித்து நிற்கும் !

Just once, kiss that ‘Silence’
It will spread with ecstasy into your entire body!

ஒரேயொரு முறை
அந்த மௌனத்தை
தழுவிக்கொள் !
ஒரே நொடியில் முழுவதும்
தளர்வாகிப் போவாய் !

Just once, hug that ‘Silence’
You will completely relax within a moment.

ஒரேயொரு முறை
அந்த மௌனத்தில்
கலந்து விடு !
ஒன்றுமில்லாது
ஒன்றி விடுவாய் !

Just once, merge with that ‘Silence’
You will unite with nothingness.

ஒரேயொரு முறை
அந்த மௌனத்தை
சுவாசித்துப் பார் !
மரணம் கடந்து
மறுவாழ்வு பெறுவாய் !

Just once, breathe that ‘Silence’
You will win over death, towards an eternal life.

You Might Also Like

Leave a Reply