தன்னிகரில்லாத் தன்னொளி !

கரித்துண்டு தான்
தனிமைப்பட , தகிக்கப்பட
அழுத்தப்பட , ஆழப்பட
தன்னொளி சிந்தும்
தன்னிகரில்லாக் கல்லாகிப் போனதே !

You Might Also Like

Leave a Reply