நானே திரை

திரை ஏதும் இனி இல்லை
என்று இறுமாந்திருந்தேன்
நானே திரையாகி
நிற்பதைக் கண்டவுடன்
நிழலும் இல்லாமல் போனதே !

You Might Also Like

Leave a Reply