ஏதுமின்றி , எல்லாமாய் !

ஏதுமில்லா ஊருக்கு வழித்தேடினேன்
எல்லாமாகி நிற்பவனைக் கண்டதும்
வழியும் தொலைந்துப் போனதே !

You Might Also Like

Leave a Reply