ஆட்டமும் , ஓய்வும்

நல்லது எனில் நான்
அல்லது எனில் அவன்
இந்த நான் , அவன்
ஆட்டம் ஓயாவிடில்
ஓய்வென்பது எட்டாக்கனியே !

You Might Also Like

Leave a Reply