பகிர்தலும் , பங்கெடுப்பும்

பங்கு வேண்டும் என்று
பரிதவித்தேன்
பகிர்தல் உண்டெனில்
பங்கெடுப்பும் உண்டு என்பதை
பட்டப் பிறகே உணர்ந்தேன் !

You Might Also Like

Leave a Reply