கேட்பதையே விட்டு விட்டேன் !

கேட்டதெல்லாம் கொடுப்பதற்க்கில்லை
மறுப்பதெல்லாம் தடுப்பதற்க்கில்லை
என்று ஆனப்பின்
கொடுப்பதையே கேட்டேன்
கொடுப்பதும் , தடுப்பதும்
எடுப்பதற்க்கே எனில்
கேட்பதையே விட்டு விட்டேன் !

You Might Also Like

Leave a Reply