தொலைந்துப் போனது எவ்வாறு ?

ஐயாயிரம் , இரண்டாயிரம் என
ஆண்டுகள் பல கடந்தும்,
இராமனும் , கிருஷ்ணனும்
புத்தனும் , இயேசுவும்
வாழ்ந்துக் கொண்டிருக்க
நாம் தொலைந்துப் போனது
எவ்வாறு ?

You Might Also Like

Leave a Reply