எனக்குள் இருந்து

அனைத்தையும் கேட்டேன்
எனக்குள் இருந்து வருவதைத் தவிர
என்று அதைக் கேட்டேனோ
அன்றிலிருந்து வேறு எதுவும்
என் காதுகளுக்குள் நுழைவதேயில்லை !

You Might Also Like

Leave a Reply