அந்தர்யாமி !

சித்தத்தினால் சிந்தையை தெளிவாக்கி
பித்தமது தெளிய பித்தனை சரண்புகுந்து
எத்தனை நான் எட்டிப் பிடிக்க
இத்தனை நாள் செய்த முயற்சி
அத்தனையும் பாழாய் போனதுவே
அந்தர்யாமியாய் அவன் உள்ளிருக்க !

You Might Also Like

Leave a Reply