நினைவாக நின்றாய் நிர்மலமாய் !

எனை நினைத்து உனை மறந்தேன் , பின்
உனை நினைத்து எனை மறந்தேன் .
மறப்பதெல்லாம் மறந்து போனப்பின்
நினைவாக நின்றாய் நிர்மலமாய் !

You Might Also Like

Leave a Reply