தூங்காமல் தூங்கிய ஒன்று !

குழந்தையது குறும்புகள் பல செய்யும்
குறும்பது மறைந்ததும்
தானே தொட்டிலாய்,
தானே தாலாட்டாய்
தூங்காமல் தூங்கிய ஒன்று !

You Might Also Like

Leave a Reply