தானாகி நின்றதே !

பாரி முனைத் தேடி
வாரி கொடுத்தேன் எனை
மாரி அது பொழிந்ததும், நான்
மாறி அது தானாகி நின்றதே !

You Might Also Like

Leave a Reply