சத் சித் ஆனந்தம் !

நீ நான் ஏதுமில்லை
வார்த்தை இல்லை , ஓசை இல்லை
அசைவில்லை , காலமில்லை
அமைதி , ஏகாந்தம் , ஆனந்தம்
சத் சித் ஆனந்தம் .

There is neither you nor me
No speech, No sound
No movement, No time
Only Silence, Solitude, Bliss
True universal Bliss.

You Might Also Like

Leave a Reply