ஐயப்பா ! ஐயப்பா !

1

ஐயப்பா ! ஐயப்பா ! என்
ஐயம் அகற்றுவாய் நீயப்பா !
மெய்யப்பா ! மெய்யப்பா !என்
மெய்ப்பொருள் என்றும் நீயப்பா !

2

சபரிமலை காட்டினிலே
சரணகோஷம் கேட்டிடுமே !
சபரிவாசன் அருள் பெறவே
சஞ்சலங்கள் தீர்ந்திடுமே !

You Might Also Like

Leave a Reply