என்னே ! நின் கருணை !

1

பாடி பாடி அழைத்தேன்
பாடலாகிப் போனேன்
இசையாகிப் போனேன், நின்னில்
இசைந்துப் போனேன் .
என்னே ! நின் கருணை !

2

மௌனத்தினுள்ளே கசியும் ஓசை
ஓசையினுள்ளும் ஆழ்ந்திருக்கும் மௌனம் .

You Might Also Like

Leave a Reply