ஒன்றிய ஒன்றே! (Becoming One)

1

விருட்சத்தில் விளைந்த விதை
விதையினுள் பொதிந்த விருட்சம்.

The Seed came from the tree
yet the tree is hidden inside the seed.

2

விதையானது மரமாகும்
விழுந்தவுடன் உரமாகும்
உரமே மரமாய்
உலகெலாம் விரிய
விரிதலும் ஒடுக்கலும்
ஒன்றிய ஒன்றே.

The seed becomes tree,
the tree after falling becomes manure,
the manure nurtures the tree,
the tree again expands itself across the world,
showing us that expansion and contraction
is one within the other.

You Might Also Like

Leave a Reply