புற்களின் பனித்துளி! (Dew drops of grass)

சுற்றி சுற்றி வந்து ரசித்தேன்,
வானுயர்ந்த மரங்களையும்,
வண்ணமிகு மலர்களையும்,
காலடியை நனைத்தது…..
மிதிப்படும் புற்களின் பனித்துளி.
நானும் இங்கு தான் இருக்கிறேன்
என்பதுப் போல்,

I looked around with admiration,
seeing the sky high trees and
colorful flowers.
when the dew drops of grass wet my feet,
I realized its presence too.

You Might Also Like

Leave a Reply