தனித்தப் பயணம்! (A Unique Journey)

1

தனித்தப் பயணம்
தன்னிகரில்லாப் பயணம்
தொடங்கியதும் தொடர்கின்ற
முடிவில்லாப் பயணம்.

A Unique Journey
Incomparable Journey
When it begins, it is a continuous
Never Ending Journey.

2

உண்மையை நோக்கியப் பயணம்
உண்மையின் பயணமானப் பின்
உண்மையான பயணம் ஆனதே .

A Journey towards the truth
After transforming as truth by itself,
it became a truthful journey.

You Might Also Like

Leave a Reply