வெள்ளோட்டம் ஆரம்பம் இன்று!(The trial begins today)

வேஷதாரியின் வேஷம் கலைய
வேண்டாதவை வெளியே ஓட
தேரோட்டம் பின் தொடர
வெள்ளோட்டம் ஆரம்பம் இன்று

With the disguiser’s guise revealed
and the unwanted things running away
the chariot is ready to follow
with its trial beginning today.

You Might Also Like

Leave a Reply