பூரணமெய்திய பூக்கள்! (Flower in its completeness)

1

ஒரு நாள் வாழ்வாயினும்
ஓயாத புன்னகையுடன்
பூரணமெய்திய பூக்கள்.

Even if it lives for a day,
each flower is perfectly complete,
with its unceasing smile

2

நீ காணும் வரை
காத்திருக்கப் போவதில்லை
கணத்தில் வாழும் பூக்கள்.

I am not going to wait
for your look and appreciation,
says the flower that lives in the moment.

You Might Also Like

Leave a Reply