முழுமுதற் பொருள்! (The complete divine essence)

1

முழுமுதற் பொருளே போற்றி!
முக்கண்ணன் மகனே போற்றி!
முன்வினை நீக்குவாய் போற்றி!
மூலமதை உணர்த்துவாய் போற்றி!

You are the divine essence in its completion, I laud you!
The son of three eyed lord, I laud you!
The one who removes my past karmas, I laud you!
Make me experience the source of everything, I laud you!

2

முக்திக்கு வித்தானவனே போற்றி!
முழுமதிச் சுடரே போற்றி!
முயல்வோர்க்கு அருளினாய் போற்றி!
மூல பரம்பொருளே போற்றி! போற்றி!

You are the seed to liberation, I salute you!
Your intellect is as bright as full moon, I salute you!
You grace upon people who try, I salute you!
The source of the omnipresent essence, I salute you! I salute you!

You Might Also Like

Leave a Reply