தானாய் மலர்வது (Flowering by self)

1

மலரே! மலரே!
பொறுமை!
காத்திருத்தல்!
மலர்ச்சி!
மகிழ்ச்சி!

Like a flower! Like a flower!
Be patient!
and please wait for your time
You will blossom
and happiness will follow!

2

கொடுப்பதோ, பெறுவதோ
அல்ல சுதந்திரம்
அது தானாய் மலர்வது
மலர்களுக்கு அது புரிகிறது!

Freedom is neither giving nor taking,
it blossoms by itself.
A flower understands it!

3

பூவே பூரணமாய் நிற்க
பூசை செய்வதை மறந்தேப் போனேன்.

The completeness of a flower,
made me to forget the act of doing pooja.

You Might Also Like

Leave a Reply