உள்ளபடி ஆகட்டும் (Let it happen, as it is)

1

காண்பதெல்லாம் கடவுளே ஆனப்பின்
கோவில் செல்வதை மறந்தேப் போனேன்.

When God is what I see everywhere,
I forgot the act of visiting temple.

2

கடுமையான பயணம் கோவிலை நோக்கி
உன் உள் உள்ளபடி ஆகட்டும்
என்றான் கடவுள் சிரித்தபடி.

It was an hectic travel towards temple.
Let it happen as per your wish
said God with a smile.

You Might Also Like

Leave a Reply