இருப்பவரே வருபவரானார் (Inviter became the invitee)

1

யாரோ..? யாரோ..?
என்று வருவாரோ..?
ஏங்கிய ஏக்கம்
இறைவனாய் மாறிப்போக
இருப்பவரே வருபவரானார்.

Who is the one? who is the one?
when will he come?
the craved longing itself
transformed into divinity,
with the inviter becoming the invitee.

2

பிறவிதோறும் சுமந்து வந்த
பெருஞ்சுமை
சும்மாயிருக்க பெரும் சுகமாகிப்போனதே

The burden carried with every birth
was relieved by just being.

You Might Also Like

Leave a Reply