குருவே சரணம் (Surrendering to the Guru)

குரு தாள் போற்றி !
குரு குகனே போற்றி !
அல்லல் களைந்தாய் போற்றி !
அருகில் இருந்தாய் போற்றி !
அன்னை என காத்தாய் போற்றி !
அண்டம் அறிவித்தாய் போற்றி !
அம்மை அப்பனே போற்றி !
ஆருயிர் வளர்த்தாய் போற்றி !
அணைத்தென்னை ஆட்கொண்டாய் போற்றி !
அனைத்தும் உனக்கே அர்ப்பணம் போற்றி போற்றி !

I bow to the holy feet of Guru!
I bow to the Guru in form of Lord Muruga!
I salute you for removing my distress!
I salute you for being nearby me!
I salute you for protecting me as a mother!
I salute you for revealing the universe to me!
I salute you for being my father and mother!
I salute you for grooming my soul!
I salute you for caressing and occupying me!
I surrender everything to you, I salute you! I salute you!

You Might Also Like

Leave a Reply