உள்ளொளி கண்டவன் (The one who saw the inner light)

Poetry inner light

1

உள்ளொளிக் கண்டவன்
எவ்வொளியும் இவ்வொளியே
என்றுணர்கிறான்.

One who saw his inner light
sees everything around him
as the same essence

2

யார் கண்களுக்கும் தெரிவதே இல்லை
இந்தக் கோவில்
இதயத்தினுள் இருப்பதால்.

It is invisible to our normal eyes,
because this temple
is inside one’s heart

3

பிறர் செதுக்க சிலையானது
தன்னை தானே செதுக்க
தெய்வமாகிப் போனது.

Carving done by others results in a statue.
Carving your own self transcends as divinity.

You Might Also Like

Leave a Reply